இலங்கையில் மேலும் 51 பேர் கொரோனாவுக்குப் பலி; மரணமானோர் தொகை 2,425 ஆகியது

175 Views

இலங்கையில் மேலும் 51 பேர் கொரோனாத் தொடர்புடைய தொற்றால் மரணமடைந்ததாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply