இலங்கையிலிருந்து பிரிட்டன் செல்பவர்களிற்கு இரு வார தனிமைப்படுத்தல் அவசியமில்லை

398 Views

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனிற்கு வருபவர்கள் இரண்டு வாரங்களிற்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.

இலங்கை இஸ்ரேல் உருவே நமீயா டுவாண்டா ஆகிய நாடுகளில் இருந்து பிரிட்டனிற்கு வருபவர்கள் தங்களை இரண்டு நாட்களிற்கு தனிமைப்படுத்தவேண்டிய தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

Leave a Reply