இனம்- மதத்தின் பெயர்களில்  அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது- தேர்தல் ஆணைக்குழு

513 Views

எதிர்வரும் காலங்களில் மதம் அல்லது இன அடிப்படையில் கட்சிகளைப் பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மதம் மற்றும் இன அடிப்படையிலான பெயர்களைக் குறிப்பிட்டு, எதிர் காலத்தில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யாதிருக்கத் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply