இந்திய தலைநகர் டில்லியில் திலீபனுக்கு நினைவுவணக்கம்

620 Views

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர வலியுறுத்தியும் காஷ்மீரி மக்களின் உரிமைகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்தும் தடையை மீறி டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியில் தமிழகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அவர்களும் பங்கேற்றுள்ளார், இதில் காஷ்மீரிய , சீக்கிய மற்றும் இந்திய அரசினால் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் பல்வேறு இனத்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்,

இங்கு இடம்ப்பெற்ற பேரணியில் தியாகி திலீபனுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் , அங்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் படமும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.56743826 803C 41C2 B34D 532E8AD05D88 இந்திய தலைநகர் டில்லியில் திலீபனுக்கு நினைவுவணக்கம்

 

Leave a Reply