1,748 Views
தமிழ் இளைஞர் ஒருவர் வரைந்த நவீன ஓவியங்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன்.
இந்த ஓவியன் தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கும் இன்றைய அவசரமான வாழ்க்கை நிலையை புகைப்படமாக வரைந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.