அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

603 Views

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

29 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43 ஆவது பிரிவின் முதலாவது உறுப்புரை மற்றும் 46 ஆவது பிரிவின் முதலாவது உறுப்புரையின் கீழ், குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply