தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பரப்புரையில் பெருவளவான மக்கள்

108

பருத்தித்துறையில் இடம்பெறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பரப்புரைக் கூட்டத்தில் பெருவளவான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.