Home உலகச் செய்திகள் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

983342 596566 jeff bezos amazon dna அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு   நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று முறைப்படி விலகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமது கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் அவர் முழு நேரமும் கவனம் செலுத்தவிருக்கிறார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார்.

1994ல் சியாட்டிலில் கார் நிறுத்தும் இடத்தில் அமேசான் நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version