Home செய்திகள் மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டம்

மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டம்

மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

trinco diable மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டம்ESPD முகாமையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மனித வள உத்தியோகத்தருடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 2023 ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் 8 சிறந்த திட்டங்கள் மூதூர், கிண்ணியா, தம்பலகாமம், பட்டிணமும் சூழலும் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. 17 மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டம் நான்காம் இடத்திலுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும்   2024, 2025   காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தை முதலாம் இடத்திற்கு கொண்டு செல்வதிலுள்ள தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

Exit mobile version