Tamil News
Home செய்திகள் நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் வாரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்குகள் மாத்திரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version