‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட புதிய ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLanka President @GotabayaR appoints a 13 member ‘Presidential Task Force for One Country – One Law’ headed by racist #Buddhist monk Galagodaaththe Gnanasara, who is known for inciting anti #Muslim violence & convicted of four contempt of court charges in 2018. pic.twitter.com/FUSaCzBpg0
— JDS (@JDSLanka) October 27, 2021
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தின் அமுலாக்கம் குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிக்க குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.