Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்தை சர்வதேச நாணயநிதியம் பாராட்டியுள்ளது.

இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பணவீக்கம் குறைவடைகின்ற போதிலும் தொடர்ந்தும் உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது இது அளவுக்கதிகமான விதத்தில் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version