Home உலகச் செய்திகள் ‘குடியுரிமை கொடுங்கள், பதக்கங்கள் கொண்டு வருகிறேன் ’: அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான ஆப்கானிய அகதி

‘குடியுரிமை கொடுங்கள், பதக்கங்கள் கொண்டு வருகிறேன் ’: அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான ஆப்கானிய அகதி

பதக்கங்கள் கொண்டு வருகிறேன்

பதக்கங்கள் கொண்டு வருகிறேன்: பல முறை பட்டம் வென்ற அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான அல் ஹூசைனி சமீபத்தில் 57கிலோ ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார்.

ஆப்கானிய அகதியான ஹூசைனி தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர் என்பதால் அவரால் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், அவுஸ்திரேலியாவின் சிறந்த மல்யுத்த வீரர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.

இந்நிலையில்,“அவுஸ்திரேலியா அரசு எனக்கு குடியுரிமை வழங்கினால்… நான் அவுஸ்திரேலியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வருகிறேன்,” என ஹூசைனி தி கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version