Tamil News
Home செய்திகள் மத்தள விமான நிலையத்தை இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

மத்தள விமான நிலையத்தை இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

மத்தள சர்வதேச விமானத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

அதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Shaurya Aeronautics pvt ltd) மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் (airports of Regions Management company)ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version