Tamil News
Home உலகச் செய்திகள் தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரையாற்றவுள்ளார்.

அவுஸ்திரேலியா நேரம்:

இரவு  23:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்:

மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் :

மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்:

பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்:

காலை 08:00 (EST)

காலை 07:00 (CST)

நேரலை: facebook.com/NostraticTamil

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/c/NostraticTamil

Exit mobile version