Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில்   சீனாவை பின்னுக்கு தள்ளி   முதலிடம் பிடித்த இந்தியா

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில்   சீனாவை பின்னுக்கு தள்ளி   முதலிடம் பிடித்த இந்தியா

இந்த வருடத்தின்   கடந்த நான்கு  மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version