Home செய்திகள் கொரோனா- இலங்கையில் இதுவரையில் 14923 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா- இலங்கையில் இதுவரையில் 14923 பேர் உயிரிழந்துள்ளனர்

இதுவரையில் 14923 பேர் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் இதுவரையில் 14923 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 584,923 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளது. 

Exit mobile version