அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home செய்திகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகளை ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகளை ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்

இந்தியப் படகுகளை ஏல விற்பனை

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏல விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் இன்று ஆரம்பமானது.

இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த ஏலம்விடும் பணி  இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

Exit mobile version