Tamil News
Home செய்திகள் இலங்கையில் 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர்- தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

இலங்கையில் 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர்- தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version