Tamil News
Home உலகச் செய்திகள் ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள், துப்பாக்கிகள் மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தி தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version