Tamil News
Home நிகழ்வுகள் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை எனும் அமைப்பினரால் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த இவ்வாண்டிற்கான நிகழ்வின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.

எமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் உறுதியான பாதையில் நிலையாக நிற்கும் எம்முடன் கைகோர்த்து இணைந்து நிற்க வாரீர்.

வெல்வது உறுதி.

இங்ஙனம்,
அக்கினிப் பறவைகள் அமைப்பு

Exit mobile version