Tamil News
Home செய்திகள் மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Exit mobile version