Tamil News
Home செய்திகள் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்

.

Exit mobile version