Tamil News
Home உலகச் செய்திகள் பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்

பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்

யூதர்கள் பொது இடங்களில் தங்களுக்குரிய “கிப்பா“ எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என்று அன்ரி செமிடிசிசம் ஆணையாளர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்து வருவதையடுத்து, இவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இது ஜேர்மனியில் யூதர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுவதாக இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் கூறியுள்ளார்.

Exit mobile version