Tamil News
Home செய்திகள் பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

பிரித்தானியாவில் நாடளுமன்ற உறுப்பினரான உள்ள சிங்கள இனத்தவரான ரணில் ஜெயவர்த்தனா என்பவரை பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சராக பிரதமர் பொலிஸ் ஜோன்சன் நியமித்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் கோனர் பேர்ன்ஸ் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்தே ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version