பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் சைவநெறிக்கூடம் பங்களாராக விளங்கும் பல்சமய இல்லம் (Haus der Religionen) வழங்கும் பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா
Europaplatz 01, 3008 Bern
20. 06. 2019 வியாழன் மாலை 19.00 மணி முதல் விழாத் தொடங்குகிறது! 21. 06. 2019 வெள்ளி மற்றும் 22. 06. 2019 சனி 11.00 முதல் 22.00 மணி வரை இரு நாட்களும் ஐரோப்பாத்திடலில் உணவுத்திருவிழா நடைபெறும்.
21.06.19 வெள்ளி 15.00 மணிமுதல் தமிழ் முறையில் மணப்பெண் அழகொப்பனை பயிலரங்கம்
18.00 மணிமுதல் சங்கீதலயம் இசைநிகழ்வு கோவில் மேல் மண்டபத்தில் நடைபெறும்.
22.06.19 சனி 12.00 மணிமுதல் தமிழ் முறையில் மணப்பெண் அழகொப்பனை…
திருக்கோணேஸ்வரா நடனாலயம் வழங்கும் பரத நடனம் 14.00 மணிமுதல் இடம்பெறும்.
யேர்மன் நாட்டில் இருந்ரு வருகை அளிக்கும் TMDC
தமிழ்க் கலைஞர்களின் புதுக்கலையில்
துள்ளலிசைநடனம் 18.00 மணிமுதல்
நாளும் பல்சிறப்பு பல் நிகழ்வுகளும் பயிலங்கங்களும் நடைபெறும். நுழைவுக்கட்டணம் இல்லை!
பல்சமய இல்லத்துடன் இணைந்து சைவநெறிக்கூடம் அனைவரையும் வரவேற்கிறோம்.
முழுமையான நிகழ்ச்சிநிரலை இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: https://www.haus-der-religionen.ch/fete-kulturel