Home செய்திகள் நீதிக்கு கிடைத்த மிகப்பெரும் பின்னடைவு – பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர்

நீதிக்கு கிடைத்த மிகப்பெரும் பின்னடைவு – பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர்

மிருசுவிலில் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரச தலைவர் விடுவித்துள்ளது அங்கு நீதிக்கும் இன நல்லிணக்கப்பாடுக்கும் கிடைத்த மிகப்பெரும் பின்னடைவாகும் என வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகத்தின் பிரித்தானியா அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதுடன், நீதிக்கு கிடைத்த மிகப்பெரும் பின்னடைவாகும், இது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது என அவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

FCO Ahmad நீதிக்கு கிடைத்த மிகப்பெரும் பின்னடைவு - பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர்

Exit mobile version