”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) இந்நூல் 470 பக்கங்களையும் 56 அத்தியாயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாட்டில் ஐ-அமெரிக்க இராணுவமும் சிஐஏயும் செய்த தலையீடுகளை விபரிக்கின்றது. இவ்விடயத்தைப்பற்றிய மிகச்சிறந்த நூல் இதுவென்று நோம் சொம்ஸ்கி சொல்லியிருக்கிறார். ஆசிரியர் இந்நூலில் சொல்பவற்றிற்கான ஆதாரங்களையும் … Continue reading ”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி