Tamil News
Home உலகச் செய்திகள் தொடர்பை இழந்த சந்திராயன்; சரிந்துபோகும் இந்தியாவின் விண்வெளி நம்பிக்கைகள்

தொடர்பை இழந்த சந்திராயன்; சரிந்துபோகும் இந்தியாவின் விண்வெளி நம்பிக்கைகள்

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த நிலையில் விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார். விக்ரம் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில்,

சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

Exit mobile version