Tamil News
Home ஆய்வுகள் தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான எட்டாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.02.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த எட்டாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், அம்மை, அம்மன், அப்பன், அப்பா ஆகிய தமிழ்ச் சொற்கள்  வரலாற்றையும்; இவை mother, father என மேலை இந்தோ ஐரோப்பியத்திலும்; மாதா, பிதா எனக் கீழை இந்தோ ஐரோப்பியத்திலும் திரிந்த வரலாற்றையும் விளக்குகின்றார்.

 

 

அவுஸ்திரேலியா நேரம்:

இரவு  23:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்:

மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் :

மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்:

பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்:

காலை 08:00 (EST)

காலை 07:00 (CST)

நேரலை: facebook.com/NostraticTamil

Zoom இணைப்பில் கலந்து கொள்ள

https://us02web.zoom.us/j/89732326102?pwd=dU96VnhPM1VIak9iYVdrc2ZoWDdEZz09

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/c/NostraticTamil

 

Exit mobile version