Tamil News
Home செய்திகள் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான காசிவிஸ்வநாதன் சண்முகம் நேற்று(06) சிறிலங்கா வந்துள்ளார்.

ஐந்து பேர் அடங்கிய குழுவினருடன், நேற்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் இந்திய வம்சாவழித் தமிழராவார்.

Exit mobile version