Tamil News
Home உலகச் செய்திகள் சந்திரனுக்கு செல்லும் முதல் பெண்

சந்திரனுக்கு செல்லும் முதல் பெண்

2024 ஆம் ஆண்டு நிலாவிற்கு முதன்முதலாக பெண் ஒருவரை அனுப்ப அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு “ஆர்ட்டிமிஸ்“ என்று பெயரிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் ”ஆர்ட்டிமிஸ் 1 ” விண்கலம் நாசாவின் ஒரியன் ரொக்கட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என்று நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார்.

Exit mobile version