Tamil News
Home செய்திகள் கோவிட்-19 – 164 ஆயிரம் பேர் பலி, 24 இலட்சம் பேர் பாதிப்பு

கோவிட்-19 – 164 ஆயிரம் பேர் பலி, 24 இலட்சம் பேர் பாதிப்பு

உலகில் உள்ள 184 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 164,891 பேர் பலியாகியதுடன், 2,404,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 624,713 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்கள் விபரம்:

அமெரிக்கா – 40,495

இத்தாலி – 23,660

ஸ்பெயின் – 20,453

பிரான்ஸ் – 19,718

பிரித்தானியா – 16,060

ஈரான் – 5,118

சீனா – 4,632

ஜேர்மனி – 4,586

கனடா – 1,587

Exit mobile version