Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸ்- தொடர்ந்து அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

கொரோனா வைரஸ்- தொடர்ந்து அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

உலகை ஆக்கிரமித்துள்ள கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பெருமளவான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இன்று (17) வரையிலும் 154,086 பேர் பலியாகியுள்ளனர், 2,247,659பேர் பாதிக்கப்பட்டுள்ளனதுடன், 570,423 பேர் குணமடைந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்கள் விபரம்:

அமெரிக்கா – 37,095

இத்தாலி – 22,745

ஸ்பெயின் – 20,002

பிரான்ஸ் – 18,681

பிரித்தானியா – 14,576

சீனா – 4,632

ஜேர்மனி – 4,352

கனடா – 1,310

Exit mobile version