Home செய்திகள் காா் பந்தய நிகழ்வில் விபத்து – ஏழு போா் பலி! 21 போ் காயம்!!

காா் பந்தய நிகழ்வில் விபத்து – ஏழு போா் பலி! 21 போ் காயம்!!

ca காா் பந்தய நிகழ்வில் விபத்து - ஏழு போா் பலி! 21 போ் காயம்!!பதுளை – தியத்தலாவையில் இன்று இடம்பெற்ற ‘Fox Hill SuperCross 2024’ காா் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரேஸ் கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Sri Lanka Automobile Sports (SLAS) ஆதரவுடன், Sri Lanka Military Academy Diyatalawa ஏற்பாடு செய்துள்ள ‘Fox Hill SuperCross’ இன் 28வது நிகழ்வு இன்று தியத்தலாவவில் ஆரம்பமானது.

Exit mobile version