Tamil News
Home உலகச் செய்திகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

அபுபக்கர் அல் பாக்தாதியின் மரணத்தால் வெற்றிடமாக இருந்த தலைவர் பதவிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதிய தலைவர் அப்துல்லா கர்தாஷ் என்பவராவார். ஐ.எஸ். இன் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர். ஈராக்கில் பிறந்த அப்துல்லா கர்தாஷ் முன்னாள் சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் இலி சேருவதற்கு முன்பு, அப்துல்லா கர்தாஷ் அல்கொய்தாவுடன் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Exit mobile version