Home செய்திகள் ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “

ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “

சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமானவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” .

pkme ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் "புத்தி கெட்ட மனிதர் எல்லாம் "

இந்த படத்தில் தனியா வாரோம் என்ற பாடல் நேற்றய தினம் இணையத்தில் வெளியாகி மிகவும் பாராட்டுகளை பெரு வருகின்றது. பாடலுக்கான இசையை பூவன் மதீசன் மேற்கொள்ள மேலதிக ஒலி நுட்பங்களை சாயீதர்ஷன் வழங்கி உள்ளார்.

பாடலை டயஸ் பாடியிருக்கிறார். சாந்தகுமார் இன் வரிகள் பாடலை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இலங்கையில் திரையரங்குகள் திறந்தவுடன் முதற்கட்டமாக இலங்கையிலும் பின்னர் புலம் பெயர் தேசங்களிலும் திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version