Tamil News
Home செய்திகள் கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 218,187 ஆக உயர்வு

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 218,187 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (29) வரை உலகில் உள்ள நாடுகளில் 218,187 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 3,147,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 961,871 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே முன்னனியில் உள்ளது. அங்கு 59,266 பேர் மரணமடைந்துள்ளதுடன், 1,035,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 27,359 பேர் மரணமடைந்துள்ளனர், ஸ்பெயினில் 23,822 மரணமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் இல் 23,660 பேர் மரமடைந்துள்ளதுடன், பிரித்தானியாவில் 21,678 பேர் மரணமடைந்துள்ளனர்.

Exit mobile version