புத்தருக்கு முன்பிருந்தே இங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் ;சிங்களவரும் பௌத்தமுமே வந்தேறியவை

இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழர்கள் பூர்வீகமானவர்கள் நாங்கள் நாகர்களுடைய பரம்பரையில் வந்தவர்கள் புத்தர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே நாகர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள், அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு … Continue reading புத்தருக்கு முன்பிருந்தே இங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் ;சிங்களவரும் பௌத்தமுமே வந்தேறியவை