Home செய்திகள் உலக வனவிலங்கு தினம் | ஆர்த்தீகன்

உலக வனவிலங்கு தினம் | ஆர்த்தீகன்

உலக வனவிலங்கு தினம்
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

உலக வனவிலங்கு தினம்

தற்போதைய உலக ஒழுங்கில் சனத்தொகை அதிகரிப்பு, அவர்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்பு என்பன ஏனைய உயிரினங்களுக்கான வாழ்விடம், உணவு, மற்றும் ஏனைய தேவைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதேபோல எமது நவீன வாழ்க்கை முறைகளினாலும், அதிக மக்கள் தொகையினாலும் ஏற்படுத்தப்படும் சூழல் மாசு படுதலானதும், உலகம் வெப்பமயமாதலும் பல உயிரினங்களை அழிவு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப் பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுவதுண்டு. 2018 ஆம் ஆண்டு உலகில் உள்ள சிங்கம் மற்றும் புலி (Big Cats: Predators Under Threat) இனங்களை பாதுகாத்தல் என்ற திட்டம் முன்வைக்கப் பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு கடலில் வாழும் உயிரினங்கள் தொடர்பான (Life Below Water: For People and the Planet) …………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

Exit mobile version