Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

 சீனாவில் தமிழர்கள் கட்டிய  கோவிலுக்கு  கிடைத்த அங்கீகாரம்

சீனாவில்  இருக்கின்ற Quanzhou  என்ற மாகாணத்தில் Kaiyuan என்ற இந்து மதத்துடன் தொடர்புடைய தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு  (The Unesco World Heritage List ) யுனஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது.    இதை நேற்றைய...

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால், ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அமெரிக்கா வழங்கும் எனவும் அவர்...

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக் கோரிக்கையாளர், அவுஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக் கோரிக்கையாளரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2013ல்...

லிபியா கடற்பரப்பில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து -57 பேர் பலி

லிபியாவில் ஏதிலிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் 20 பெண்கள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு கடற்கரை நகரமான கும்ஸில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏதிலிகளுடன்...

அவுஸ்திரேலியாவில் தீ விபத்தில் சிக்கிய தமிழ் குடும்பம் – 4 வயது சிறுவன் பலி

மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது மகன் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து...

பேச்சுவார்த்தையில் இராஜதந்திரத்தின் உரிமையாளர் போல் அமெரிக்கா நடந்து கொள்வதாக சீனா குற்றச்சாட்டு

இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சீனாவில் தொடங்கியுள்ளது. இதில் சீன வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸீ ஃபெங், அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் வெண்டி...

சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக அசாமில் குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது

அசாமில் கடந்த இரண்டு நாட்களில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக 7 குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம் பதார்பூரில் கடந்த 24-ம் திகதி சில்சர்-அகர்தலா இரயிலில்...

ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும்

ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம் பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை,...

விவசாயிகள் போராட்டத்திற்கு  ஆதரவு- உழவியந்திரத்தில் பாராளுமன்றம் சென்ற ராகுல் காந்தி

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, பாராளுமன்றம் நோக்கி இன்று  உழவியந்திரத்தை ஓட்டிச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ்...

ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு, தூதரகம் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபன்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் காபூலில் உள்ள இந்தியத் துாதரகம் இந்தியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் ஆப்கானிஸ் தானிலிருந்து...

இணைந்திருங்கள்

5,469FansLike
1FollowersFollow
310FollowersFollow
72SubscribersSubscribe

அதிகம் பார்க்கப்பட்டவை