சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது? | பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல்

#சிவில்சமூககட்டமைப்பு #பேராசிரியர்ரகுராம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #தாயகக்களம் #இலக்கு

சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது? | பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | தாயகக்களம் | இலக்கு

சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது?: தமிழ் மக்களுடைய உரிமைகள் மற்றும் அடிப்படைப் பிரச்னைகள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளின் அவசியம் அண்மைக்காலத்தில் பலமானதாக உணரப்படுகின்றது. தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டுவதில் கூட, தடுமாறும் ஒரு நிலை காணப்படுகின்றது. கட்சி அரசியல் சாராது தமிழ் மக்களுடைய நலன்கள் சார்ந்து செயற்படக்கூடிய பலமான சிவில் சமூக கட்டமைப்புக்களின் தேவை அண்மைக்காலத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், அதில் பல சவால்களும் உள்ளன. இவை குறித்து இந்த விடயத்தில் செயற்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராமுடன் நமது தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணல்