வேலை தொடர்பான காரணங்களால் உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி: WHO-ILO அறிக்கை

உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி

வேலை தொடர்பான காரணங்களால் உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி: WHO மற்றும் ILO இன் முதல் கூட்டு அறிக்கையானது அதிகமான வேலை நேரங்களே வேலை தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதைக் காட்டுகிறது.

செப்டம்பர் 17 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் வேலை தொடர்பான நோய்கள் மற்றும் காயங்களால் 19 இலட்சம் மக்கள் இறந்துள்ளனர்.

WHO மற்றும் ILO வின் கூட்டு மதிப்பீடுகளில் 2000-2016 ஆம் ஆண்டுகளில் வேலை தொடர்பான இறப்புகளில் பெரும்பாலானவை சுவாசம் மற்றும் இருதய நோயால் ஏற்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021