உலகில் மிக அதிக நாட்கள் கோவிட் முடக்கநிலை அனுபவித்த நகரம் எது தெரியுமா?

அதிக நாட்கள் கோவிட் முடக்கநிலை

வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள், ஊரடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணுதல் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளன. உலகில் மிக அதிக நாட்கள் கோவிட் முடக்கநிலை அனுபவித்த நகரம் என்று அவுஸ்திரேலியா கருதப்படுகின்றது. 

உலக மக்களில் பாதிப் பேர் ஏதோ ஒருவகையான முடக்க நிலையை 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள். 90 க்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களில் சுமார் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களது உள்ளூர் அல்லது நாட்டு அரசுகளால், வீட்டிலேயே இருக்கும்படி கேட்கப்பட்டனர் அல்லது உத்தரவிடப்பட்டனர்.

நாடளாவிய தரவுகளைத் திரட்டினால், மிக அதிகமான முடக்க நிலை கட்டுப்பாடுகள் அவுஸ்திரேலியாவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இல்லை இன்னமும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021