Home செய்திகள் ilakku Weekly ePaper 186 | இலக்கு மின்னிதழ் 186

ilakku Weekly ePaper 186 | இலக்கு மின்னிதழ் 186

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 186 ஜூன் 11, 2022

இலக்கு இதழ் 186

இலக்கு இதழ் 186 ஜூன் 11, 2022

இலக்கு இதழ் 186 ஜூன் 11, 2022 | ilakku Weekly ePaper 186: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ‘வெற்றிபெற்ற’ ஜனாதிபதியாக கோட்டாபயவினால் முடியுமா?அகிலன்
  • அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை பி.மாணிக்கவாசகம்
  • புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச்செயற்பட்டு தீர்வை நோக்கிய பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்
  • தொப்புள்கொடி உறவை உதாசீனப்படுத்தும் தமிழ்த் தரப்பும் அரவணைக்கத் துடிக்கும் சிங்களத் தரப்பும்! இரா.ம.அனுதரன்
  • தமிழ் தேசியத்திற்காக தன்னை ஆகுதியாக்கிய அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோமட்டு.நகரான்
  • மாற்றத்தை நோக்கி மலையகம்துரைசாமி நடராஜா
  • சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம் – கண்டுகொள்ளாத இந்திய அரசு
  • அமெரிக்க உச்சி மாநாடு: நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்புதமிழில்: ஜெயந்திரன்
  • மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்புஆர்த்திகன்

Exit mobile version