Home செய்திகள் ilakku Weekly ePaper 182 | இலக்கு மின்னிதழ் 182

ilakku Weekly ePaper 182 | இலக்கு மின்னிதழ் 182

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 182 மே 14, 2022

இலக்கு இதழ் 182

இலக்கு இதழ் 182 மே 14, 2022

இலக்கு இலக்கு இதழ் 182 மே 14, 2022 | ilakku Weekly ePaper 182: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்!அகிலன்
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது: வரலாற்று வீரனுக்கு ஒளியவும் இடமளிக்காத வெஞ்சினத்தீபி.மாணிக்கவாசகம்
  • நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவுக்கு உதவும்பேராசிரியர் அமிர்தலிங்கம்
  • முள்ளிவாய்க்கால் மண்ணில் காலம் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்திச் செல்கின்றதுவேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலின் காலதாமதத்தால் இலங்கையே அழிகிறதுபற்றிமாகரன்
  • வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லைமட்டு.நகரான்
  • வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை?இரா.ம.அனுதரன்
  • வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா ? குடியிருப்பு காணிகளை பாதுகாப்பதா? திருமலை மக்களின் அவல நிலை:ஹஸ்பர் ஏ ஹலீம்
  • இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் (பகுதி 1) – வான்மதி
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நான்கு, ஐந்து வருடங்களாக தான் பேசுகிறார்கள்அனந்தி சசிதரன்
  • சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள்துரைசாமி நடராஜா
  • சீனர் – தமிழர் பண்பாட்டில் தேநீர் (பகுதி – 1) – முனைவர் கு. சிதம்பரம்
  • விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம்தமிழல்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு இதழ் 181 மே 07, 2022 | ilakku Weekly ePaper 181

@24Tamil News

Exit mobile version