ilakku Weekly ePaper 170 | இலக்கு மின்னிதழ் 170

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 170 பிப்ரவரி 12, 2022

Weekly ePaper 170

இலக்கு மின்னிதழ் 170 பிப்ரவரி 12, 2022

இந்த வார இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம்,  இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • மீண்டும் வெள்ளை வான்கள்! – அகிலன்
  • சர்வதேச தாய்மொழி தினம்: உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. சண்முகம் இந்திரகுமார், தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்
  • ஜெனீவாவில் தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா?அருட்தந்தை ஜெயபாலன் குருஸ்
  • கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!க.மேனன்
  • தாயக மேம்பாடு: விவசாயத்தில் தொழில்நுட்பம்தாஸ்
  • கூட்டுறவும் அபிவிருத்தியும்துரைசாமி நடராஜா
  • ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் சந்தித்த சவால்கள் விபரிக்கின்றார்இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்
  • உக்ரைன் அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம்தமிழில் ஜெயந்திரன்