செய்திகள் அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல் April 4, 2022 FacebookTwitterPinterestWhatsApp @24Tamil News பிரதமர் மகிந்த உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.