Tamil News
Home நேர்காணல்கள் அரசியல் கொந்தளிப்பில் எதிரணிகளின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

அரசியல் கொந்தளிப்பில் எதிரணிகளின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

அரசியல் கொந்தளிப்பில் எதிரணிகளின் நிலை!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. இலங்கையில் தணியாது தொடரும் அரசியல் கொந்தளிப்பு பற்றியும், ராஜபக்ஸா குடும்பம் தமது பதவியகளை காப்பாற்ற மேற்கொள்ளும் யுக்திகள் பற்றியும், மக்கள் போராட்டம் , எதிர்கட்சிகளின் நகர்வு ஆகிய பல முக்கிய விடையங்களை உள்ளடக்கியதாகவும், மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை: அழிவைத் தடுத்து நிலைநிறுத்தப் போவது யார்? | பி.மாணிக்கவாசகம்

உரிமைக்கு குரல் கொடுப்போம் | துரைசாமி நடராஜா

தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் | பாலநாதன் சதீஸ்

Exit mobile version