Home செய்திகள் புதிய பரிமாணங்களுடன் தொடரும் போராட்டம் | ePaper 179

புதிய பரிமாணங்களுடன் தொடரும் போராட்டம் | ePaper 179

465 Views
தொடரும் போராட்டம்
Weekly ePaper 179

புதிய பரிமாணங்களுடன் தொடரும் போராட்டம்

அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங் கள் இந்த வாரம் நாடெங்கிலும் பரவலாகத் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி செயலக த்தை முற்றுகையிட்டு, காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், புதிய பரிமாணங்களுடன் இரண்டு வாரங்களைக் கடந்து விட்டது. ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும். முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இந்தப் போராட் டங்களில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான கோரி க்கையாகும்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

1 COMMENT

  1. […] புதிய பரிமாணங்களுடன் தொடரும் போராட்டம்: அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங் கள் இந்த வாரம் நாடெங்கிலும் பரவலாகத் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி செயலக த்தை முற்றுகையிட்டு, காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், புதிய பரிமாணங்களுடன்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-179-april-24/  […]

Leave a Reply

Exit mobile version